செய்தித் துளிகள்.... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, July 17, 2020

செய்தித் துளிகள்....

* பிளஸ் 2 தேர்வில் தமிழ்நாட்டில் தேர்ச்சி 92.3% (மாணவிகள் - 93.64% மாணவர்கள் - 89.41%)


* மின் கட்டண உயர்வைக் கண்டித்து ஜூலை 21ஆம் நாள் வீடுகளில் கறுப்புக் கொடியேற்றிக் கண்டனம் தெரிவிக்க தி.மு.க. முடிவு.


* பிணையின்றி கடன் வழங்க வங்கிகள் மறுப்பதால் தொழில் நிறுவனங்கள் முடக்கம் - ஏமாற்றம்!


* பிளாஸ்மா கொடை செய்வோர்க்கு ரூ.5,000 ஊக்கத் தொகை கருநாடகத்தில்!


* 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குத் தபால் வாக்கு அளிக்க பீகாரில் அனுமதி மறுப்பு: மாநில தேர்தல் ஆணையம்


* தமிழக அமைச்சர் நீலோபர்கபிலுக்கும் கரோனா தொற்று.


* அரசு கலைக் கல்லூரிகளில் சேர, வரும் 20ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்.


* ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தின் கரோனா தடுப்பூசி செப்டம்பரில் பயன்பாட்டுக்கு வருகிறது.


* ராஜஸ்தான் - சட்டமன்ற உறுப்பினர் தகுதி நீக்கம் - உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை


* பொறியியல் கல்லூரியில் சேர விண்ணப்பிக்க கடைசி நாள் ஆகஸ்டு 16.


No comments:

Post a Comment