எச்சரிக்கை! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, July 27, 2020

எச்சரிக்கை!

உலகளவில் கரோனா தொற்று - 1,62,57,556 உயிரிழப்பு 6,49,361.


வடகொரியாவில் முதன் முதலாக ஒருவருக்குத் தொற்று.


இந்தியாவில் தொற்று 14,35,453. நேற்று ஒரு நாளில் தொற்று 49,931. இதுவரை உயிரிழப்பு 32,063. நேற்று ஒரு நாளில் உயிரிழப்பு 705.


தமிழ்நாட்டில் கரோனா தொற்று  2,13,723. ஒரே நாளில் தொற்று 6,986 (உச்சம்).  இதுவரை உயிரிழப்பு 3494. நேற்று ஒரு நாளில் உயிரிழப்பு 85.


கன்னியாகுமரி சட்டப்பேரவை தொகுதி காங்கிரஸ் உறுப்பினருக்கு கரோனா தொற்று.


இந்திய அளவில் உயிரிழப்பில் தமிழ்நாட்டுக்கு 2 ஆம் இடம்.


சென்னையில் இதுவரை பாதிப்பு 94,695 நேற்று ஒரு நாளில் தொற்று 1155. இதுவரை உயிரிழப்பு 2011. நேற்று உயிரிழப்பு 26.  சிகிச்சை பெறுபவர்கள் 13,744.


No comments:

Post a Comment