சமூகநீதிக்கான அறப்போராட்ட முழக்கங்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, July 14, 2020

சமூகநீதிக்கான அறப்போராட்ட முழக்கங்கள்

வாழ்க வாழ்க வாழ்கவே


தந்தை பெரியார் வாழ்கவே!


வெல்க வெல்க வெல்கவே


சமூகநீதி வெல்கவே!


தந்தை பெரியார் வாழ்க!


அண்ணல் அம்பேத்கர் வாழ்க!


அன்னை மணியம்மையார் வாழ்க!


தமிழர் தலைவர் ஆசிரியர் வாழ்க!


கல்வி வள்ளல் காமராசர் வாழ்க!


சமூகநீதிப் போராளிகள் புகழ் ஓங்குக!


காப்போம் காப்போம்!


சமூகநீதி காப்போம்!


ஒழிப்போம்! ஒழிப்போம்!!


நீட் தேர்வை ஒழிப்போம்!


மத்திய அரசே, மத்திய அரசே


நீட் தேர்வை ரத்து செய்!


மாநில அரசே, மாநில அரசே!


நடவடிக்கை எடு, நடவடிக்கை எடு


நீட் தேர்வை ரத்து செய்ய


நடவடிக்கை எடு, நடவடிக்கை எடு!


மத்திய அரசே, மத்திய அரசே!


அடிப்படை உரிமையாக்கு!


இந்திய குடிமக்கள் அனைவருமே


மருத்துவ வசதி பெறுவதையே


அடிப்படை உரிமையாக்கு! 


சுகாதாரமும், மருத்துவமும்


அனைத்து மக்களின் அடிப்படை உரிமை!


இட ஒதுக்கீடு தேவை!


தேவை தேவை!


தனியார் துறைகளிலும்


இட ஒதுக்கீடு தேவை!


பொதுத் துறை எல்லாம்


தனியார் மயமா?


தனியார் துறை எல்லாம்


பார்ப்பன மயமா?


மத்திய அரசே, மத்திய அரசே


நிரப்பிடு நிரப்பிடு!


அதிகாரப் பதவிகளை


இடஒதுக்கீட்டின் அடிப்படையில்


நிரப்பிடு நிரப்பிடு!


மத்திய அரசே, மத்திய அரசே


வஞ்சிக்காதே, வஞ்சிக்காதே!


மத்தியத் தொகுப்பு மருத்துவ இடங்களில்


பிற்படுத்தப்பட்டோரை வஞ்சிக்காதே!


தாமதிக்காதே, தாமதிக்காதே!


மத்தியத் தொகுப்பு மருத்துவ இடங்களில்


பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டை


தாமதிக்காதே, தாமதிக்காதே! 


கல்வி வள்ளல் பிறந்தநாளில்


கல்விக்கான போராட்டம்!


வெல்லட்டும் வெல்லட்டும்!


ஒடுக்கப்பட்டோர் ஒற்றுமை


வெல்லட்டும் வெல்லட்டும்!


- திராவிட மாணவர் கழகம்


No comments:

Post a Comment