வன்முறையைத் தூண்டும் ‘துக்ளக்!' - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, July 23, 2020

வன்முறையைத் தூண்டும் ‘துக்ளக்!'

‘‘செய்திச் சேனல்கள் பார்வையில் தி.மு.க., ஸ்டாலின், கம்யூனிஸ்டுகள் எல்லாம் புனித மிக்கவை. மோடி, பா.ஜ.க. என்றால் அடித்துத் துவை. அபாண்டமாகத் தாக்கு. பின்னே மோடி, பா.ஜ.க., அ.தி.மு.க., எடப்பாடி இத்தியாதிகளுக்கு எல்லாம் துதி, ஜால்ரா போட்டால் தமிழ்நாட்டில் பிழைப்பு நடத்த முடியுமா? அதுதவிர பா.ஜ.க. அசடுகள், ஆள் அனுப்பி அடித்துத் துவைக்கமாட்டார்கள். அதனால் அவர்களை விளாசுவதுதான் இவர்களுக்கு எளிது!''


- ‘துக்ளக்', 22.7.2020, பக்கம் 12


புரிகிறதா? பா.ஜ.க.வினரே அசடாக இருக்காதீர்; பத்திரிகையாளர்களை, ஊடகக்காரர்களை, டி.வி. சேனல்காரர்களை அடியாட்களை வைத்துத் தாக்கும் வேலையில் ஈடுபடுங்கள் என்கிறது ‘துக்ளக்!'


No comments:

Post a Comment