ஒரு கேள்வி- பதில்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, July 23, 2020

ஒரு கேள்வி- பதில்!

மத்திய தொகுப்புக்கு மாநிலங்கள் ஒப் படைத்த இடங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு 50 விழுக்காடு அளிக்கவேண்டும் என்று மற்ற கட்சிகள் எல்லாம் கோரிக்கை வைக்கும்போது, பா.ம.க. மட்டும் 27 விழுக்காடு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைப்பது ஏன் என்று சி.பி.எம். மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பினார். இட ஒதுக்கீட்டில் எங்களுக்குப் பாடம் நடத்த வேண்டாம் என்கிறார், பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி.


No comments:

Post a Comment