கரோனா தொற்றைத் தடுக்க அரசு உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, July 17, 2020

கரோனா தொற்றைத் தடுக்க அரசு உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்

 ராகுல்காந்தி


புதுடில்லி,ஜூலை 17 கரோனா தொற்றைத் தடுக்க அரசு உறுதியான திட்டமிட்ட நட வடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று ராகுல்காந்தி கூறியுள்ளார். இந்தி யாவில் இதே நிலைமை நீடித்தால் 20 லட்சத் திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படுவார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment