குல்லுகப் பட்டர் ராஜகோபாலாச்சாரியாரின்
குலக் கல்வித் திட்டத்தினை
குவலயம் போற்றும் பெரியாரின்
போர்க்குரல் கேட்டு மாற்றியவர்
ஆரியம் அணைபோட்ட கல்வியை
அய்யா ஆணைகேட்டுத் திறந்திட்டவர்
சமூக நீதிக்கு எதிரான
சனாதனக் கூட்டத்தின் சதிகளை
சரித்திரம் புகழ்ந்திட ஒழித்தவர்
கதர்ச் சட்டைக்குள் கருப்புச்சட்டை
இவர் காரியம் ஆற்றிட
பெரியாரே காரணம் என்று
அக்ரகாரம் அலறிட ஆண்டவர் - அவர்தான்
பச்சைத் தமிழர் காமராஜர்
வாழ்க கல்வி வள்ளல்!
- முனைவர் அதிரடி க.அன்பழகன்,
மாநில கிராமப் பிரச்சாரக் குழு அமைப்பாளர்
திராவிடர் கழகம்
No comments:
Post a Comment