கரோனா: திருப்பதி கோவில்  முன்னாள் தலைமை அர்ச்சகர் மரணம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, July 20, 2020

கரோனா: திருப்பதி கோவில்  முன்னாள் தலைமை அர்ச்சகர் மரணம்

அந்தோ பரிதாபம்!


திருப்பதி கோவில் முன்னாள் தலைமை அர்ச்சகர் கரோனா தொற்றினால் மருத்துவமனையில் இன்று காலை மரணமடைந்தார்.


மேலும் திருப்பதி கோவிலில் 50 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.


No comments:

Post a Comment