பேத நிலைக்குக் காரணம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 18, 2020

பேத நிலைக்குக் காரணம்

பணக்காரன் - ஏழை, முதலாளி - தொழிலாளி, நிலப்பிரபு - பண்ணையாள் என்பதான முறை ஆண்டவனாக, கடவுளாகப் பார்த்து மனித சமுதாய வாழ்வுக்காக வகுத்து வைத்தது என்கிற எண்ணமே - நம்பிக்கையே நீண்டநாளாக பேதம் உள்ள அமைப்பை இருக்கும்படிச் செய்து விட்டது   


- தந்தை பெரியார்


('விடுதலை' 1.7.1952)


No comments:

Post a Comment