நன்கொடை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, August 13, 2020

நன்கொடை


திராவிடர்கழக ஒரத்தநாடு ஒன்றிய இளை ஞரணித் தலைவர் தெற்குநத்தம் அ.சுப்ரமணியன் - மாதவி ஆகியோரது மகள் மா.சு.காவியா 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 481/500 மதிப் பெண்கள் எடுத்ததன் மகிழ்வாக விடுதலை வளர்ச்சி நிதியாக ரூ.500 வழங்கியுள்ளார். நன்றி! வாழ்த்துகள்!!


- - - - -



திராவிடர் கழகத் தஞ்சை மாவட்டச் செயலா ளர், ஒரத்தநாடு ஒன்றியம் கண்ணந்தங்குடி மேலையூர் ஊரச்சி அ.அருணகிரி - முருகானந்தி ஆகியோரின் மகள் மு.அ.சாரதி 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 469/500, மதிப்பெண்கள் எடுத்ததன் மகிழ்வாக விடுதலை வளர்ச்சி நிதி யாக ரூ.200 அளித்துள்ளார். நன்றி! வாழ்த்துகள்!!


No comments:

Post a Comment