புதுவை மாநில தி.க. சார்பில் பரபரப்பான வழக்காடு மன்றம் 12.7.2020 அன்று மாநிலத்தலைவர் சிவ. வீரமணி தலைமையில் நடந்தது. குரு. கிருஷ்ணமுர்த்தி வரவேற்றுப் பேசினார். கழகப் பொதுச்செயலாளர் துரை. சந்திரசேகரன் தொடக்க உரை ஆற்றினார். பேராசிரியர் குழந்தை வேலன் நடுவராக இருந்தார். தமிழர்கள் குற்றவாளிகள் என்ற வழக்காடு மன்றத்தில் இளமாறன் வழக்கைத் தொடுத்தார். அன்பழகன் வழக்கை மறுத்தார். முடிவில் அறிவழகன் நன்றி கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment