தந்தை பெரியார் 142ஆவது பிறந்தநாளை முன்னிட்டு திராவிடர் கழக மாநில மகளிரணி, திராவிடர் மகளிர் பாசறை நடத்தும் மாநில அளவிலான பேச்சுப் போட்டி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, August 19, 2020

தந்தை பெரியார் 142ஆவது பிறந்தநாளை முன்னிட்டு திராவிடர் கழக மாநில மகளிரணி, திராவிடர் மகளிர் பாசறை நடத்தும் மாநில அளவிலான பேச்சுப் போட்டி


தகுதிச்சுற்று நாள்:


23.08.2020, ஞாயிற்றுக்கிழமை


பள்ளி மாணவர்கள் (10, 11, 12ஆம் வகுப்பு)


தகுதிச் சுற்று தலைப்பு:


நீதிக்கட்சியால் பார்ப்பனரல்லாதோர் பெற்ற உரிமைகள்


இறுதிச் சுற்று தலைப்பு:


சுயமரியாதை இயக்கச் சாதனைகள்


கல்லூரி மாணவர்கள் (வயது வரம்பு 30 வயதிற்குள்)


தகுதிச் சுற்று தலைப்பு:


ஒடுக்கப்பட்டோர் கல்வி உரிமைகளும்


அரசியல் சட்டத் திருத்தங்களும்


இறுதிச் சுற்று தலைப்பு:


தமிழ் நாட்டில் பெண்ணுரிமைச் சாதனைகள்


1967 முதல் இன்று வரை!


முன்பதிவு செய்யக் கடைசி நாள்:


21.08.2020, வெள்ளிக்கிழமை


பரிசுகள் : பள்ளி - கல்லூரி மாணவர்களுக்குத் தனித்தனியாக:


முதல் பரிசு    :      ரூ.3000/-


இரண்டாம் பரிசு    :      ரூ.2000/-


மூன்றாம் பரிசு     :    ரூ.1000/-


தொடர்புக்கு: 7358059157, 9486101676, 9791835376


No comments:

Post a Comment