திருப்பூர், ஆக.19 திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் புதிய கால்நடை மற்றும் மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் அமைக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. பண்ணைக்கிணறு கிராமத் தில் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சிக் கழகம் அமைக்கப்படுகிறது. புதிய கால்நடை கல்லூரியில் 80 மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள் என அரசாணையில் தகவல் அளிக்கப்பட் டுள்ளது.பண்ணைக்கிணறு கிராமத்தில் 42.89 ஏக்கரில் ரூ.255.87 கோடி செலவில் புதிய கல்லூரி அமைக்கப்படுகிறது. புதிய கல்லூரியின் கட்டடப் பணிகள் 5 ஆண்டுகளுக்குள் முடிக்கப்படும் என்று அரசாணையில் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment