‘பக்தி வந்தால் புத்தி போகும்’ கோவிட்-19க்கு மருத்துவப் பிள்ளையாராம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, August 24, 2020

‘பக்தி வந்தால் புத்தி போகும்’ கோவிட்-19க்கு மருத்துவப் பிள்ளையாராம்!


மும்பை,ஆக.24 மராட்டிய மாநிலத்தில் ‘கோவிட் 19’ சிகிச்சைக்கான மருத்துவமனை சூழலைக் கொண்டு விநாயகர் சதுர்த்தியில் கோவிட் 19 நோயாளி படுக்கையில் இருப்பதைப்போன்றும், அவருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்போல் பிள்ளையார் சிலைக்கு  மருத்துவர்களைப் போல் ஸ்டெத்தாஸ்கோப் கருவியுடன் பேண்ட், சட்டை அணிவித்து  அமைத்துள்ளார்கள். அருகில் முழுக் கவச உடையுடன் செவிலியர், காவல் உடையுடன் ஒருவர் என அமைத்துள்ளனர்.


No comments:

Post a Comment