காரை சி.மு.சிவம் அவர்களின் 33ஆவது ஆண்டு  நினைவேந்தல் கருத்தரங்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 22, 2020

காரை சி.மு.சிவம் அவர்களின் 33ஆவது ஆண்டு  நினைவேந்தல் கருத்தரங்கம்


புதுச்சேரி மாநில திராவிடர் கழகம் சார்பில் நூற்றாண்டு நாயகர் காரை சி. மு.சிவம் 33ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி மாநில காங்கிரஸ்  தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் தலைமையில் 17.8.2020அன்று காணொலி நிகழ்வாக நடைபெற்றது. புதுச்சேரி மாநிலத் தலைவர் சிவ.வீரமணி வரவேற்புரை ஆற்றினார். பெங்களூரு தீனதயாளன், நாராயணசாமி, ராஜு, கதிரவன் முன்னிலையில் கழகப் பொதுச் செயலாளர்  முனைவர் துரை.சந்திரசேகரன் தொடக்க உரை ஆற்றினார். கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி,பூங்குன்றன் சிறப்புரையாற்றினார். பாண்டியமணி நன்றி கூறினார். வீ. அழகரசன் நிகழ்வை ஒருங்கிணைத்தார்.


No comments:

Post a Comment