தாராபுரம் நகர அமைப்பாளர் இரா.சின்னப்பதாசு சகோதரியின் மகனும் தாராபுரம் இளைஞர் அணி அமைப்பாளருமான ர.குணசேகரன் (வயது 33) கோவை அரசு மருத்துவமனையில் நேற்று (21.8.2020) காலை 10-45 மணிக்கு மறைவுற்றார் என்பதை அறி விக்க வருந்துகிறோம். இறுதி மரியாதை நிகழ்வு இன்று (22.8.2020 காலை 10 மணிக்கு நடைபெற்றது.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment