கடைசிச் செய்தி : 50% இடஒதுக்கீடு உச்சநீதிமன்றம் ஆணை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, August 14, 2020

கடைசிச் செய்தி : 50% இடஒதுக்கீடு உச்சநீதிமன்றம் ஆணை

மாநில அரசுகளிடமிருந்து மத்திய அரசு எடுத்துக் கொண்ட மத்தியத் தொகுப்புக்கான மருத்துவக் கல்வி இடங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கான 50% இடஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் ஆணையை இவ் வாண்டே நடைமுறைப்படுத்த ஆணையிட வேண்டும் என கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு முறையீடு செய்தது. இதுகுறித்து இன்று விசாரித்த உச்சநீதிமன்றம் மத்திய அரசு பதிலளிக்க ஆணை யிட்டுள்ளது.  மேலும் இந்திய மருத் துவக் கவுன்சிலுக்கு 2 வாரங்களில் பதிலளிக்கவும் ஆணை பிறப் பித்துள்ளது.


No comments:

Post a Comment