தமிழனிடத்தில் ஒருவன் அபிமானியாக இருந்தாலே அவன் தேசத்துரோகி, வகுப்புவாதி, பிராமணத்துவேஷி என்றெல்லாம் ஆகிவிடுகிறான். ஆதலால், மீட்டிங்கிக்கு வரக்கூட நமது மந்திரிகள் பயப்படுகிறார்கள்.
தமிழன் பரிதாப நிலைக்கு இதைவிட வேறு என்ன வேண்டும். தமிழ் பாஷையில் எழுத்தில் ஒரு சிறு மாற்றமோ, முற்போக்கோ செய்யக்கூட ஒரு தமிழ் அபி மானியும் முயற்சிப்பதில்லை. யாராவது முயற்சித்தாலும் ஆதரவு அளிப்பதும் இல்லை. தற்கால நிலைக்கு தமிழ் போதியதாகவும், சவுகரியம் உள்ளதாகவும் ஆக்க யார் முயற்சித்தார்கள்?
- தந்தை பெரியார், “குடிஅரசு” 25.01.1936
‘மணியோசை’
No comments:
Post a Comment