பெரியார் கேட்கும் கேள்வி! (67) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, August 6, 2020

பெரியார் கேட்கும் கேள்வி! (67)


இந்துமதம் ஒரு மனிதனைத் தீண்டக்கூடாதவன் என்றும், ஒரு மனிதனை தாசிமகன், வைப்பாட்டி மகன், அடிமை மகன் என்றும் சொல்லிக்கொண்டு, உரிமையும் பாராட்டி 100க்கு 97 மக்களை சுயமரியாதையற்றவர்களாக்கி, 100க்கு 25 மக்களைத் தீண்டாதவர்கள், சண்டாளர்கள் என்று இழிவுபடுத்தி வருவதென்றால் இப்படிப்பட்ட இந்தமதம் உலகத்தில் எதற்காக இருக்க வேண்டும்? இது அடியோடு ஒழிக்கப்படுவதில் என்ன தப்பு?


தந்தை பெரியார், “குடிஅரசு” 19.06.1948


‘மணியோசை’


No comments:

Post a Comment