கடவுள் சர்வ வியாபியாய் இருக்கும்போது, மனிதனு டைய ஒவ்வொரு எண்ணங்களையும், காரியங்களையும் கவனித்து வருகின்றவராய் இருக்கும் போது, மனிதனுக் குத் தனிப்பட்ட பிராத்தனை எதற்கு? அதற்காக இடம், பொருள், நேரம் எதற்காகச் செலவு செய்ய வேண்டும்? அவர் தெரிந்து கொள்ள முடியாத எந்தக் காரியத்தைப் பிரார்த்தனையினாலும், ஜெபத்தினாலும், தொழுகையினாலும் அவருக்கு அறிவிக்க முடியும்? பிரார்த்த னைக்கும், ஜெபத்துக்கும் இரங்குகிறவர் என்றால், கடவுள் தற்பெருமைக்காரரா? அல்லது பிரதிப்பிரயோஜனம் பெறும் வியாபாரமுறைக்காரரா?
தந்தை பெரியார், “குடிஅரசு” 09.07.1949
‘மணியோசை’
No comments:
Post a Comment