மறைவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, August 9, 2020

மறைவு


தஞ்சை மாவட்டம் திருவையாறு ஒன்றியம் திருப்பழனம் கழகத் தோழர்கள்  ஓவியர் புகழேந்தி, இராவணன், இரணியன், வீரவாலி ஆகியோரின் தந்தையார் வருவாய்துறையில் எழுத்தராக பணியாற்றி பணி ஓய்வுக்கு பின் கழகப் பணிகளில் ஈடுபட்டு செயலாற்றிவந்த பெரியார் பெருந்தொண்டர் கலியபெருமாள் அவர்கள் உடல் நலக்குறைவால் 7.8.2020 அன்று இரவு மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். 8.8.2020 அன்று மாலை 4 மணியளவில் இறுதி நிகழ்வு நடைபெற்றது. தஞ்சை மாவட்டத்தலைவர் சி.அமர்சிங், திருவையாறு ஒன்றியத் தலைவர் ச.கண்ணன், ஒன்றியச் செயலாளர் து.ஸ்டாலின், பூதலூர் ஒன்றியத் தலைவர் அல்லூர் இரா.பாலு, ஒன்றியச் செயலாளர் இர.புகழேந்தி, கவுதமன் உள்ளிட்ட கழகத் தோழர்கள் கழகத்தின் சார்பில் இறுதி மரியாதை செலுத்தினர்.


தொடர்புக்கு: ஓவியர்க.புகழேந்தி - 9047455915


- - - - -



'விடுதலை' செய்திப் பிரிவில் பணியாற்றும் சரவண இராஜேந்திரனின் தந்தையின் சகோதரி பூமணி அவர்களின் கணவராகிய வி.முத்துச்சாமி (வயது 65) தூத்துக்குடி நகரில் நேற்று அதிகாலை உடல் நலக்குறைவால் மரணமுற்றார். இவருக்கு வாணி வெண்ணிலா என்ற மகள்களும், ராஜா மதன் என்ற மகனும் உள்ளனர்.


 


No comments:

Post a Comment