பிச்சை பெற்றவனும், கடவுள் கொடுத்தார் என்று சொல்லுகிறான். உத்தியோகம் பெற்றவனும் கடவுள் கொடுத்தார் என்று சொல்லுகிறான். உதவி பெற்றவனும், கடவுள் கொடுத்தார் என்று சொல்லுகிறான். ஏதாவது ஒரு கூட்டத்தில் நெருக்கடியில் இருந்து தப்பித்துக் கொண்ட வனும், கடவுள் தப்பித்துவிட்டார் என்று சொல்லுகிறான். ஆகவே எந்த நன்மைக்கும், தீமைக்கும் மனிதன்மீது பொறுப்பைச் சுமத்துவது எப்படி முடியும்?
- தந்தை பெரியார், “குடிஅரசு” 09.07.1949
‘மணியோசை’
No comments:
Post a Comment