பெரியார் கேட்கும் கேள்வி! (77) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, August 17, 2020

பெரியார் கேட்கும் கேள்வி! (77)


தீமையினால் மக்கள் கஷ்டப்படுவார்கள், துன்பப்படு வார்கள் என்பதைக் கடவுள் அறிந்திருக்க மாட்டார் என்று யாராவது நம்ப முடியுமா? அப்படி இருக்கும்போது, சர்வசக்தியும், சர்வ தயாபரத் தன்மையும் கொண்ட கடவுள் உலகத்துக்குத் தீமையை ஏன் சிருஷ்டித்தார்?


- தந்தை பெரியார், “குடிஅரசு” 09.07.1949


‘மணியோசை’


No comments:

Post a Comment