17.08.2020 மத்திய அரசின் தேசியக் கல்விக் கொள்கையை எதிர்த்து தமிழகம் முழுவதும் ம.தி.மு.க. சார்பில், மாவட்ட தலை நகரங்களில் நடைபெற்றது.
மதுரையில் ம.தி.மு.க.வின் அனிதா. வி. பால்ராஜ், (திருமங்கலம் நகரச் செய லாளர்) தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, மதுரை புறநகர் மாவட்ட திராவிடர் கழகச் செயலாளர் த.ம.எரிமலை, மாவட்ட இளைஞரணித் தலைவர் பா.முத்துக்கருப்பன் உள்ளிட்ட இளைஞரணிப் பொறுப்பாளர்களும், தோழமைக் கட்சிப் பொறுப்பாளர்களும், பொது மக்களும் திரளாகக் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment