காணொலி வாயிலாக நடக்க இருப்பவை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, August 17, 2020

காணொலி வாயிலாக நடக்க இருப்பவை


17.08.2020 (திங்கள்கிழமை) 


 மாலை 7 மணிக்கு


புதுமை இலக்கியத் தென்றல் " EIA 2020"


சிறப்புரை: மானமிகு வீ. குமரேசன்


பொருளாளர், திராவிடர் கழகம்


18.08.2020 (செவ்வாய்க்கிழமை) 


மாலை 5 மணிக்கு


தாம்பரம் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் நடத்தும் இணைய வழி காணொலிக் கருத்தரங்கம்


புதிய தேசியக் கல்விக்  கொள்கை அவசியமா..? 


சிறப்புரை: முனைவர் மரியஜேசு இருதயராஜ்


மனித வளத்துறை உயர் மேலாளர்


மாலை 6.30 மணிக்கு


மூன்று  நூற்றாண்டுகளில் சமூகநீதி  (ஒரு வரலாற்றுப் பார்வை)


சிறப்புச் சொற்பொழிவு:


தமிழர் தலைவர் ஆசிரியர்  கி.வீரமணி எம்.ஏ., பி.எல்.,


தலைவர், திராவிடர் கழகம்


No comments:

Post a Comment