பிராமணர்கள் மெய்யாகவே தமிழர்களானால் தென் னிந்திய சிவாலயங்களில் முதலில் வேதபாராயணம் செய்ய வேண்டுமென்றும், அப்புறம்தான் தேவாரம் ஓத வேண்டுமென்றும் பிடிவாதம் செய்வதேன். பிராமணர் தமிழர்களானால் சைவர்கள் மாநாட்டில் அவர்கள் ஏன் கலந்துகொள்ளவில்லை.
- தந்தை பெரியார், “குடிஅரசு” 21.11.1925
‘மணியோசை’
No comments:
Post a Comment