எச்சரிக்கை! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, August 5, 2020

எச்சரிக்கை!

* உலகம் முழுவதும் கரோ னாவால் உயிரிழந்தவர்களின் எண் ணிக்கை ஏழு லட்சத்தைத் தாண்டியது.  பல் வேறு நாடுகளை சேர்ந்த 7,03,381 பேர் கரோனா வைரசால் உயிரிழந்தனர்.  உலகம் முழுவதும் கரோனாவால் 1,84,34,271 பேர் பாதிக்கப் பட்டுள்ள நிலையில், 1,16,64,722 பேர் குண மடைந்துள்ளனர். மேலும் 64,732 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத் துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


No comments:

Post a Comment