பெரியார் பெருந்தொண்டரின் 91ஆம் அகவையில் கழகப் பொறுப்பாளர்கள் வாழ்த்து - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, August 18, 2020

பெரியார் பெருந்தொண்டரின் 91ஆம் அகவையில் கழகப் பொறுப்பாளர்கள் வாழ்த்து


மயிலாடுதுறை மண்டலத் தலைவர் ச மு. ஜெகதீசன் அவர்களின் 91ஆவது ஆண்டு பிறந்தநாள் அவர் இல்லத்தில் எளிமையாகக் கொண் டாடப்பட்டது. மயிலாடுதுறை மாவட்டத் தலைவர் கடவாசல் குண சேகரன், மாவட்ட துணைத் தலைவர் கட்பீஸ் கிருஷ்ணமூர்த்தி, செம் பனார்கோயில் ஒன்றியத் தலைவர் கனகலிங்கம், ப.க. செயலர் பொறி யாளர் கவுதமன் ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்தி சிறப்பித்தனர்.


No comments:

Post a Comment