முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளினையொட்டி (7.8.2020) சென்னை பெரியார் திடலில் அவரது உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் அவர்கள். திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் சமூகக் காப்பு அணி ஒருங்கிணைப்பாளர் சோ. சுரேஷ், சு.அன்புச்செல்வன், காரல் மார்க்ஸ், ஆனந்த் ஆகியோர் உள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment