கேரள மாநிலம் வயநாடு, கருநாடக மாநிலம் மைசூரு உள்ளிட்ட பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை வெளுத்து வாங்கி வருகிறது. கபிலா ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால், கபினி அணைக்கு கடந்த சில நாள்களாக நீர்வரத்து அதிகரித்த வண்ணம் இருந்தது. கேரளாவில் உள்ள வயநாடு, கோழிக்கோடு பகுதிகளுக்கு இந்திய வானிலை மய்யம் ‘ரெட் அலர்ட்' எச்சரிக்கை விடுத்துள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment