பழனி மாவட்டச் செயலாளர் நல்லதம்பி சாலை விபத்தில் படுகாயம் அடைந்து கோவை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இன்று (5.8.2020) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். தொடர்புக்கு பழனி மாவட்டத்தலைவர் இரணியன் தொலைபேசி எண் 9500434005.
செய்தி அறிந்ததும் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அவரது வாழ்விணையரிடம் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித்துக் கொண்டார்.
No comments:
Post a Comment