பொது அறிவிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 15, 2020

பொது அறிவிப்பு

சென்னை-600012 ஓட்டேரி, குளக்கரை சாலை கதவு எண்.11/1ன் C.C.No.1958 சர்வே எண்.300/37 பார்ட், பட்டா எண். C.A.296/84-85, சார்பதிவாளர் அலுவலகம், புரசை வாக்கம், சென்னை-600007 மொத்த பரப்பளவு 1320 ச.அ. ஆவண எண். 571/1992 பதியப்பட்ட தேதி 26.01.1992 இந்த நிலையில் 31.07.2020 அன்று கிருஷ்ணதாஸ் சாலை பெரம்பூர் இ-சேவை மையத்திற்கு சென்றிருந்த போது எனது கட்சிக்காரர் மேற்படி அசல் ஆவணத்தினை தொலைத்து விட்டார். பிறகு எங்கு தேடியும் கிடைக்கவில்லை. மேற்படி பத்திரத் தினை யாரேனும் கண்டெடுத்தால் மேற்குறிப்பிட்டுள்ள முகவரிக்கு தெரி யப்படுத்த வேண்டுகிறேன். மேலும் அந்த பத்திரத்தை வைத்து யாரேனும் வில்லங்கமோ, தவறாக பயன்படுத்தி னாலோ தக்க நடவடிக்கை எடுக்கப் படும் என இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.


- ரி.சீனிவாசன் M.A.,B.L.


வழக்கறிஞர், சென்னை.


No comments:

Post a Comment