பெரியார்ப் பேருரையாளர் அ.இறையன் அவர்களின் பதினைந்தாம் ஆண்டு நினைவு நாளில் (12.8.2020) பூவிருந்தவல்லி க.ச.பெரியார் மாணாக்கன், மு.செல்வி, செ.பெ.தொண்டறம் ஆகியோர் வழங்கும் நன்கொடைகள்
விடுதலை வைப்பு நிதி - 104ஆம் முறையாக - ரூ.1,000/-
பெரியார் பெருந்தகையாளர் நிதி - 278ஆம் முறையாக - ரூ.100/-
டில்லி பெரியார் மய்ய வழக்கு நிதி - 220ஆம் முறையாக - ரூ.100/-
பூவிருந்தவல்லி செ.பெ.தொண்டறம்
‘விடுதலை’ வளர்ச்சி நன்கொடை - 133 முறையாக - ரூ.100
சந்தாக்கள்
‘விடுதலை’ ஆறுமாத கட்டணம் - 73ஆம் முறையாக - ரூ.900/-
(க.ச.பெரியார் மாணாக்கன்)
‘உண்மை’ ஓராண்டு கட்டணம் - 49ஆம் முறையாக - ரூ.350/-
(மு.செல்வி)
‘பெரியார் பிஞ்சு’ ஓராண்டு கட்டணம் - 49ஆம் முறையாக - ரூ.240/-
(செ.பெ.தொண்டறம்)
மொத்தம் - ரூ.2,790/-
No comments:
Post a Comment