எழுச்சி தமிழர் தொல்.திருமாவளவன் அவர்களின் அக்காள் மறைவையொட்டி அவரை 10.8.2020அன்று அங்கனுர் வீட்டில் நேரில் சந்தித்து கழகப் பொதுச்செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரன் ஆறுதல் கூறினார். உடன் திட்டக்குடி புலவர் வை. இளவரசன், வெ.அறிவு, வடலூர் வசந்த், ஜோதிமணி, வதீஸ்டபுரம் அரங்கசாமி ஆகியோர் உடன் உள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment