காணொலி வாயிலாக நடக்க இருப்பவை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 29, 2020

காணொலி வாயிலாக நடக்க இருப்பவை

30.08.2020 (ஞாயிற்றுக்கிழமை) காலை : 11 மணிக்கு - திருப்பத்தூர் மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் - பொருள் : அறிவாசான் தந்தை பெரியார் 142 ஆவது பிறந்த நாள் விழா, சிறப்புரை : இரா.குணசேகரன் மாநில அமைப்பாளர், திராவிடர் கழகம்


காலை : 11 மணிக்கு - மாநில பகுத்தறிவாளர் கழகம் நடத்தும் இணையவழிக் கருத்தரங்கம் -11 - தலைப்பு : படிமங்களும் பரிணாமமும் (பகுதி-2), சிறப்புரை : தோழர் நிர்மல் ராஜா அறிவியல் பரப்புரையாளர் (Scientific Thamizhans Youtube Channel)


மாலை 4.30 மணிக்கு - கள்ளக்குறிச்சி மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் நடத்தும் இணையவழிக் கருத்தரங்கம் - 7 - தலைப்பு : பெண்ணுரிமைகள், கருத்துரை : பொறியாளர் மணியம்மை செல்வராசு, சென்னை


மாலை 6 மணிக்கு - மதுரை மாநகர் பகுத்தறிவாளர் கழகம் சார்பில் இணையக் கருத்தரங்கம் - தலைப்பு : புதிய கல்விக் கொள்கை சாதகமா? பாதகமா?, சிறப்புரை : துளிர் கல்வியாளர்


No comments:

Post a Comment