ஒசூரில் சிறப்பாக ஆண்டுதோறும் 12 நாள்கள் நடைபெறும் புத்தக திருவிழா இந்த ஆண்டு (28,29.8.2020) இரண்டு நாட்கள் மட்டும் தகுந்த பாதுகாப்பு,தனிநபர் இடைவெளி விட்டு நடைபெறுகிறது. இதில் பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனம் கடை எண் 3இல் தந்தை பெரியார் நூல்களை மாவட்டத் தலைவர் சு.வனவேந்தன் மேற்பார்வை யில் பார்வைக்கும் விற்பனைக்கும் வைத்துள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment