நன்கொடை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 29, 2020

நன்கொடை


தஞ்சாவூர் மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங், தஞ்சாவூர் மண்டல மகளிரணிச் செயலாளர் கோ.கலைச்செல்வி தங்களின் 41ஆம் ஆண்டு மணநாள் (29-8-2020) மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.1000 நன்கொடை வழங்கியுள்ளனர். நன்றி. வாழ்த்துகள்.


No comments:

Post a Comment