இணையதள வகுப்புகளுக்கு ஏற்ற அலைபேசி அறிமுகம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, August 21, 2020

இணையதள வகுப்புகளுக்கு ஏற்ற அலைபேசி அறிமுகம்

சென்னை, ஆக. 21-  ரியல்மீ அலைபேசி நிறுவனம்  ரியல்மீ 12  மற்றும்  ரியல்மீ 15 -அய்  நீண்ட நேர இணைதள வகுப்புகளுக்கு 6000 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரிகளோடு  அறிமுகம்  செய்துள்ளது.  ரியல்மீ  சீரிஸ்  ஆனது   உலகளவில்  15 மில்லியன்  பயனர்களுக்கு  மேல்  வரவேற்கப்பட்டு உள்ளது. ரியல்மீ  12  மற்றும் ரியல்மீ15  போன்ற   புதிய  சேர்க்கைகளோடு ,நாங்கள்   என்ட்ரி  லெவலில்   மல்டிபிள்  ஆப்ஷன்களை  கொண்டு  வந்து    சீரிஸ்ஸை  மேம்படுத்த நினைக்கிறோம்.இந்த  இரண்டும்  மெகா சக்தியைக்  கொண்ட 6000 எம்ஏஎச் திறன் கொண்ட  பேட்டரிகளைக்  கொண்டுள்ளது.இதன்மூலம்  பயனர்கள்  நீண்ட  நேர  உபயோகத்தையும்  மற்றும்  சிறந்த  பேட் டரி  ஆயுளிற்காக  சூப்பர்  பவர்  சேவிங்  மோடையும்  பயன்படுத்திக் கொள் ளலாம் என இந்நிறுவன துணைத் தலைவர் மாதவ் செத் தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment