குரு, பாதிரி யார்?
குரு, பாதிரி, முல்லா, புரோகிதர்கள் என்கின்ற கூட்டத்தார்கள், அரசர்கள், செல்வவான்கள், சோம்பேறிகள் ஆகிய வர்களுடைய 'லைசென்சு' பெற்ற கூலி களேயாவார்கள். இவர்களுடைய உழைப் பின் பயன் எல்லாம் அரசர்களுக்கும், செல்வந்தர்களுக்கும், சோம்பேறிக் கூட் டத்தார்களான மதப்பாஷாண்டிகளுக் குமே பயன்படத்தக்கதாகும்.
('குடிஅரசு' 10.9.1933)
No comments:
Post a Comment