ராஜஸ்தானின் பாஜக செய்த மட்டமான அரசியல் எனக்குப் பிடிக்கவில்லை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, August 20, 2020

 ராஜஸ்தானின் பாஜக செய்த மட்டமான அரசியல் எனக்குப் பிடிக்கவில்லை

வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவித்த பாஜக தலைவர்


ஜெய்ப்பூர், ஆக.20 இமாச்சலப் பிரதேச முன்னாள் பாஜக முதல்வரும், அம்மாநில பாஜக தலைவருமான சாந்தகுமார் ராஜஸ்தானில் நீடித்துவந்த அரசியல் குழப் பம் முடிவுக்கு வந்ததில் தனக்கு பெரிய மகிழ்ச்சி என்றும், அக்குழப்பம் என் பது பாஜக செய்த மட்ட மான அரசியல் என்றும் கூறியுள்ளார்


சாந்தகுமாரின்இந்தக் கருத்து அரசியல் வட்டா ரங்களில், குறிப்பாக பார தீயஜனதாமுகாமில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள் ளது.


“ஒரு கட்சியானது ஜன நாயகத்தை கேலிக்குரியதாக ஆக்கிவருகிறது. சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்குவது,ஒருபெரியஅர சியல்சாகசம் என்று இன் றையநாளில்கருதப்படு கிறது. ஆனால், ராஜஸ்தா னில்இந்தமுயற்சிதோல் வியடைந்தது மகிழ்ச்சியளிக் கிறது'' என்று கூறியுள்ளார் அவர்.


மத்தியப் பிரதேச பாணி யில்,ராஜஸ்தானிலும்காங் கிரஸ்ஆட்சியைக் கவிழ்க்க மத்திய பாரதீய ஜனதா அரசு பெரியளவில் முயன் றது. ஆனால், அம்முயற்சி தோல்வியையே தழுவியது. சட்டமன்றநம்பிக்கைவாக் கெடுப்பிலஅசோக் கெலாட் அரசு வென்றது. அதிருப்தியாளர் சச்சின் பைலட் மீண்டும் கட்சியு டன் சமரசமானார்.


மட்டமான அரசியல்வேலை


இந்நிலையில், பாரதீய ஜனதாவின்தலைவர்(முன் னாள் மக்களவை உறுப்பி னர்மற்றும்மாநிலமுதல் வர்)ஒருவரே, தனது கட்சியின் மட்டமான அரசியல்வேலைகளைகண் டித்துள்ளது பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது.


No comments:

Post a Comment