நன்கொடை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, August 10, 2020

நன்கொடை


மலேசியா பெரியாரியல் சிந்தனையாளர்  அ. மு. காசிம் முகமது மைதீன் (82 அகவை) அவர்கள் பல்வேறு காலகட்டங்களில் தமிழ் மொழிக்காகவும் பகுத்தறிவுச் சிந்தனைகள்  வலுப்பெற பல விழாக்களை இங்கு நடாத்தி யுள்ளார்.  விடுதலை வளர்ச்சி நிதியாக மகிழ் வோடு ரூ.850/- வழங்கினார். நன்றி!


No comments:

Post a Comment