காய்ச்சல் காரணமாக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பெற்றுவரும் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான தோழர்
இரா.நல்லகண்ணு அவர்கள் விரைவில் நலம்பெற்று, வீடு திரும்பி, தனது கொள்கை வாழ்வைத் தொடர விழைகிறோம்!
கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்
சென்னை
21.8.2020
No comments:
Post a Comment