திராவிடர் கழகப் பொதுக்குழு உறுப் பினரும், தொழில் உலகம் பத்திரிகையின் ஆசிரியருமான இரா.விஜயகுமார் மற்றும் கும்மிடிப்பூண்டி கழக மாவட்டச் செயலாளர் இரா.ரமேஷ் ஆகியோரின் தாயார் திருமதி செல்லம்மாள் (வயது 78) இன்று (16.8.2020) காலை மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். அம்மையாரின் இறுதி ஊர் வலம் இன்று மாலை(16.8.2020) கும்மிடிப்பூண்டியில் நடைபெற்றது. தொடர்புக்கு: இரா.விஜயகுமார்: 9444039232, இரா.ரமேஷ்: 9952701551
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment