* அடுத்த மாதம் நடக்க உள்ள நீட், ஜே.இ.இ. தேர்வுகளைத் தள்ளி வைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்.
* மேற்கு வங்கத்தில் மூத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சியாமல் சக்கரவர்த்தி கரோனாவால் உயிரிழப்பு.
* சிறந்த தடுப்பூசி தன் கைவசம் உள்ளதாக இஸ்ரேல் அறிவிப்பு.
* வெளிமாநிலத் தொழிலாளர்களை அழைத்துவர தொழில் கூட்டமைப்புக்கு தமிழக முதலமைச்சர் அனுமதி.
* ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவையொட்டி அசாமில் கொண்டாட்டம் என்ற பெயரில் வன்முறை
* 100 நாள் வேலை கேட்டு மதுராந்தகம் அருகே சாலை மறியல்.
* மூடியுள்ள கோவில் ஊழியர்களுக்கு தலா ரூ.1000 உதவித் தொகை - தமிழக அரசு (கடவுளை மற, மனிதனை நினை)
* நீலகிரி அவலாஞ்சியில் நேற்று ஒரே நாளில் மழை 58 செ.மீ.
* ஏழு மலையான் கோயில் அர்ச்சகர் கரோனாவால் பலி.
No comments:
Post a Comment