அறிவு வளர்ச்சியால் மாற்றம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, August 26, 2020

அறிவு வளர்ச்சியால் மாற்றம்

கால நிலைக்கும் சமுதாய நிலைக்கும் அறிவு முதிர்ச்சி நிலைக்கும் ஏற்றபடிதான் முறைகள் வகுக்கப்பட வேண்டியவையேயொழிய, ஒரு காலத்து முறைகளே எக்காலத்துக்கும் என்றால், மனிதனுக்கு அறிவு வளர்ச்சி இல்லை என்பதுதான் பொருள்.  


(நூல்: "வாழ்க்கை துணை நலம்")


No comments:

Post a Comment