நாள் :16-08-2020 ஞாயிறு முற்பகல் 11 மணி
தலைமை: தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி எம்.ஏ., பி.எல்.,
தலைவர், திராவிடர் கழகம்
பொருள்: 1. புதிய தேசியக் கல்விக் கொள்கை
- கரோனா காலத்தில் கழகச் செயல்பாடுகள்
- தந்தை பெரியார் 142ஆவது பிறந்தநாள்
கழக மாவட்டத் தலைவர்கள், மாவட்டச் செயலாளர்கள், மாநிலப் பொறுப்பாளர்கள் தவறாது கலந்து கொள்ள வேண்டுகிறோம்.
- தலைமை நிலையம், திராவிடர் கழகம்
No comments:
Post a Comment