பாராட்டத்தக்க அறிவிப்பு! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, August 27, 2020

பாராட்டத்தக்க அறிவிப்பு!

திமுக நடத்தும் முப்பெரும் விழாவில் விருதுபெறுவோர் பட்டியல் வெளியீடு


2020ஆம் ஆண்டு செப்டம்பர் 15ஆம் நாள் சென்னை, அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் நடைபெறும் தி.மு.க. முப்பெரும் விழாவினை யொட்டி இந்தாண்டு விருதுகளை பெறுவோர் பட்டியலை தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:


பெரியார் விருது    :   மா.மீனாட்சிசுந்தரம்


அண்ணா விருது    :  அ.இராமசாமி


கலைஞர் விருது     :  எஸ்.என்.எம்.உபயதுல்லா


பாவேந்தர் விருது :   அ.தமிழரசி


பேராசிரியர் விருது    :   சுப.ராஜகோபால்


No comments:

Post a Comment