காணொலி வாயிலாக  நடக்க இருப்பவை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, August 25, 2020

காணொலி வாயிலாக  நடக்க இருப்பவை

27.08.2020 (வியாழக்கிழமை)


மாலை 6.30 மணிக்கு:  சென்னை மண்டல திராவிடர் கழக இணைய வழி கலந்துரையாடல் கூட்டம் - பொருள் : தலைமை செயற்குழு மற்றும் மாவட்டத் தலைவர்கள் செயலாளர்கள் கூட்டங்களில் எடுக்கப்பட்ட முடிவுகளைச் செயல்படுத்துதல், அறிவாசான் தந்தை பெரியார் அவர்களின் 142ஆவது பிறந்த நாளைக் கொண்டாடுதல்


கருத்துரை :         


கவிஞர் கலி.பூங்குன்றன்


(துணைத் தலைவர், திராவிடர் கழகம்)


வீ.அன்புராஜ்


 (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம் )


 அ. அருள்மொழி


(பிரச்சாரச் செயலாளர், திராவிடர் கழகம் )


No comments:

Post a Comment