தமிழகக் கைத்தறித் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் அவர்களது துணைவியார் திருமதி கலைச்செல்வி (வயது 63) இன்று (28.8.2020) காலமானார் என்ற செய்தி கேட்டு மிகவும் வருந்துகிறோம்.
அவரது மறைவால் வாடும் அருமைச் சகோதரர் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் அவர்களுக்கும், அவரது குடும்பத்தாருக்கும் எமது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
- கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்
சென்னை
28.8.2020
குறிப்பு: செய்தி அறிந்தவுடன் கழகத் தலைவர், அமைச்சர் ஓ.எஸ்.மணியன் அவர்களைத் தொலை பேசியில் தொடர்பு கொண்டு இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment