சென்னை, ஆக. 1- அலைபேசி நிறுவனமான ஓபோ இன்று அதன் மிட்-பிரிமியம் பிரிவில் ரெனோ - 3 புரோ மீது விலைக் குறைப்பை அறிவித்துள்ளது. அனைத்து விற்பனையகங் களிலும், முன்னணி மின் வணிகத் தளங்களிலும் கிடைக்கும்.
வாடிக்கையாளர்கள் ரெனோ 3 கைபேசியை 10சதவிகித வரையிலான கேஷ்பேக் சலுகையுடன் பரோடா வங்கி & ஃபெடரல் வங்கி கிரெடிட் அட்டைகளில் வாங்கலாம். இது தவிர வாடிக்கையாளர்கள் பஜாஜ் ஃபின்சர்வ் மூலம் 2020 ஆகஸ்ட் 12 முதல் 31 வரை ரூ.1333க்கு மிகக் குறைந்த இஎம்அய் கட்டணச் சலுகையையும் பெறலாம். மேலும் இணையதள வகுப்புகளுக்கு ஏற்ற வகையில் மேம்பட்ட தொழில் நுட்பத்துடன் பயனீட்டாளர்கள் தங்களை வெளிப்படுத்திக் கொள்ளத் தேவையான ஆற்றலை பெற்றுள்ளது.
புத்தாக்கமான மின்சார நிறுவன
வாடிக்கையாளர் சேவை
சென்னை, ஆக.15- புத்தாக்கமான மின்சார சாதன தயாரிப்பு நிறுவனமான லூமினஸ்பவர் டெக்னலாஜிஸ், வாட்சாப்பில் கான்ட் டேக்ட்லெஸ் கஸ்டமர் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. லூமினஸ் வாட்சாப் போர்ட் பல்வேறு சேவைகளை ஆதரிக்கும், இதன்மூலம் வாடிக்கை யாளர்களின் சந்தேகங்கள் தீர்க்கப்பட்டு, அவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதோடு அவர்களுக்கு உதவி யும் அளிக்கப்படும்.
இந்த கடினமான சூழல் நிறைந்திருக்கும் காலக்கட்டத்தில், லூமினஸ்பவர் டெக்னலாஜிஸ் மாறிவரும் வாடிக்கையாளர் களின் தேவைகளைப் புரிந்துகொண்டு,இந்த நிலைமையை சிறந்த வாடிக்கையாளர் சேவை மாடலைக் கொண்டு எதிர்கொள்கிறது. வாடிக்கையாளர்கள், லூமினஸ் வாட்சாப் சப்போர்ட் எண்ணான +91 70428 33939 எண்ணை பதிவுசெய்து சேவையை பெற்றுக் கொள்ளலாம் என இந்நிறுவன மூத்த சந்தைப் பிரிவு துணைத் தலைவர் சச்சின்பல்லா தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment